Yarl Forum
மட்டக்களப்பில் சம்பவம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டக்களப்பில் சம்பவம். (/showthread.php?tid=5371)



மட்டக்களப்பில் சம்பவம். - Thaya Jibbrahn - 02-07-2005

www.wtrFm.com

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாமல்கம பிள்ளையாரடி என்ற இடத்தில் இன்று இரவு இடம் பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டஅரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 4 போராளிகளும் வாகன சாரதியொருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

வன்னியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் வாகனத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் அவரது மெய்க்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் போராளியொருவரும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயக்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நாமல்கம என்னும் கிராமத்திலுள்ள பிள்ளையார்கோவிலுக்கு காணிக்கை செலுத்தி விட்டு வாகனத்தில் ஏறிய சமயம் இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது வரை எத்தகைய கருத்துக்களும் வெளியாகவில்லை.


- selvanNL - 02-07-2005

þÄí¨¸ º¢í¸Ç ¿¡ö¸ÙìÌõ ¾Á¢ú ЧḢÂÙìÌõ «Æ¢× ¬ÃõÀõ. :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

¾Á¢ú ЧḠ¿¡öööööööööööööööö¸ûûûûûûû.. :evil: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Nellaiyan - 02-07-2005

"எச்சிலிலை கருணாவின் பெயரால்" மீண்டுமொரு ஒயாது தாயக விடுதலைக்காக உழைத்த விருட்சம் மண்ணில் வீழ்ந்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் தெரிந்தும் தென் தமிழீழ மக்களின் அவலங்களைப் போக்க ஓயாது உழைத்தவன் நயவஞ்சகமாக சாவடிக்கப் பட்டிருக்கிறான், வன்னிக்கு சென்று வர பாதுகாப்பளிக்கிறோம் என்ற போர்வையில் சிங்கள வெறியர்களுக்கு இரையாக்கப்பட்டிருக்கிறான். எங்கள் மண்ணில் வீழ்ந்த இந்த மாவிருட்சத்துக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் எவ்வளவு காலம் பொறும காக்கப் போகிறார்கள்?


- shanxp - 02-07-2005

கெளசல்யன் அண்ணாவுக்கும் ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்
தகுந்த பதிலடி தலைவர் குடுப்பார் காத்திருக்கின்றோம்......


- ¸ÅâÁ¡ý - 02-07-2005

¸¡üȣɣ§Ä Åó¾ ¦ºö¾¢ ¸ÉÅ¡¸ §À¡¸¡§¾¡..Cry Cry Cry

மட்டக்களப்பு-அம்பாறை அரசியற் பொறுப்பாளர் ஈ.கௌசல்யன். மதிமாறன் குமணன் மற்றும் வாகன சாரதி ஆகி§Â¡ÕìÌ ±ÉРţÃŽì¸í¸û. :!: :!:


- KaviPriyan - 02-07-2005

வான்வழியில் வந்த செய்தி கனவாக போகாதோ?
மாண்டாய் நீ என்ற செய்தி பொய்யாகி போகாதோ??

மட்டக்களப்பு-அம்பாறை அரசியற் பொறுப்பாளர் ஈ.கௌசல்யன் அண்ணா மற்றும் . மதிமாறன் குமணன் வாகன சாரதி ஆகி§Â¡ÕìÌ ±ÉРţÃŽì¸í¸û.


பனிவனத்திலிருந்து
கவிப்ரியன்


வீரவணக்கம் - ammuu - 02-07-2005

கெளசல்யன் அண்ணாவுக்கும் ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்


- Niththila - 02-07-2005

கௌசல்யன் அண்ணாவுக்கும் அவருடன் வீரமரணமடைந்த மற்றைய போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள் Confusedhock: Cry Cry Cry


- kavithan - 02-08-2005

கௌசல்யன் அண்ணாவுக்கும் மற்றும் அவருடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஏனைய போராளிகளூக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.


- paandiyan - 02-08-2005

எங்கள் மண்ணில் வீழ்ந்த இந்த மாவிருட்சத்துக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் எவ்வளவு காலம் பொறும காக்கப் போகிறார்கள்?


- lakpora - 02-08-2005

******

நீக்கப்பட்டுள்ளது - இராவணன்


- ¸ÅâÁ¡ý - 02-09-2005

±ýÉ ¦¸¡Î¨Á «ö¡ þÐ..
þýÚ §À¡ö ¿¡¨Ç Å¡ ±ýÚ ¦º¡øÄ¢ÂÅ÷¸¨Ç ÒÈÓи¢Ä¡ Ìò¾£É£÷¸û
¯í¸¨ÇÔõ ´Õ ¾¡ö¾¡ý ¦Àüȡǡ??
¿£Ã¡Ô¾À¡½¢¸Ç¡ Åó¾ «Å÷¸¨Ç º¢í¸Ç þáÏÅò¾¢ý ¸ðÎôÀ¡ðÎÀ̾¢Â¢ø ¨Åò¾¡ ¯í¸Ç¡ø ¦¸¡øÄÓÊó¾Ð??
±ýÉ ¦¸¡Î¨Á þÐ..
ÒÄ¢¸û ±ô¦À¡ØÐ§Á º¡×ìÌ «ïº¢ÂÅ÷¸û «øÄ÷..
«Å÷¸Ç¢ý ¸Ùò¾¢ø ¦¾¡íÌŨ¾ À¡÷òÐÁ¡ þôÀÊ ¦ºö¾£÷¸û??
ºÃ¢Â¡É Ãò¾ò¾¢ø À¢Èó¾É£÷¸û ±ñ¼¡ø..
±ÁÐ ¾¨ÄÅ÷ ¿¡í¸û §ÀîÍÅ¡÷ò¨¾¨Â ÓÊ×ìÌ ¦¸¡ñÎ ÅÕ¸¢§È¡õ ±ýÚ ¦º¡øÄ¢ÂÀ¢ÈÌ..
¸¡ðÎí¸¼¡ ¯í¸Ç¢ý Å£Ãò¾Éò¨¾.. Á¡Éí¦¸ð¼Å÷¸§Ç..
º£... :oops: :oops: :oops:


- sinnappu - 02-09-2005

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

புலிகளின் தாகம் என்றுமே தமிழீழ தாயகம்