02-07-2005, 04:58 PM
Mathan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:அவங்க பாவிச்சிpறாங்க.. என்றால்.. அதை களம் முழுதும் பாவிக்கனுமா என்ன.?? :?hock:
அப்படி என்றில்ல...நீங்க அதை அங்க கண்டிக்காம விட்டதாலதான்...இப்ப அவங்களும் பாவிக்கிறாங்க என்றும் எடுத்துக்கலாம் இல்லையா...! அதுபோக...டங்கிளஸ் இதைவிட நகைச்ச்சுவையா எல்லாம் எழுத நீங்களும் சிரிச்சீங்க தானே...அதென்ன இப்ப மட்டும் புது ஞானம்..தப்ப அப்ப சுட்டிக்காட்டாம தொடர விடுறதும் தப்பு...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்போ நீங்கள் வார்த்தை பிரயோகம் சரி எங்கிறீர்களா இல்லை தப்பு என்று சொல்கின்றீர்களா? முன்னைய பதிவுகள் ஏதும் உங்களுக்கு தப்பாக தெரிந்தால் கண்டித்திருக்கலாமே? நாம் ஒருவரை ஒருவர் திருத்தி கொள்ளலாம் தானே?
நிச்சயமா..ஆனா இங்க இருக்கிறவங்க 13 வயசுக்கும் மேலானவங்க...16 வயசில திருமணம் செய்யக்கூடிய சட்டம் வரைபுள்ள நாடுகளில வாழுறவங்க பலர்..அவங்களுக்கு சுய தணிக்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே இப்படியான ஆக்கங்களைப் போட்டீங்க...சக்கையை விட்டு சாற எடுக்க எதிர்பார்த்தீங்க...இப்ப நீங்களே சக்கையை காட்டுறது...நியாயமா என்பதே கேள்வி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: