02-07-2005, 12:50 PM
குருவிகள் சிலகாலம் எப்படி தமிழில அறிக்கை எழுதுறது என்று அறிஞ்சதுகள்..எப்படித் தலைப்பைப் போட்டா அது வாசகனைக் கவனத்தால் கவரும் என்று சொல்லித் தந்தவை...அதுதான் பிரயோகிச்சுப் பாக்கிறம்...நல்லா வேலை செய்யுது...! சரி குருவிகளுக்கு கூடு வாங்கிட்டியளோ...! :wink:
காதலர்களே... காதலர் தினப் பரிசாக இந்த முறை ஒரு சோடிக் கூடு வாங்கி வையுங்களேன்...உங்களப் போல அந்தக் குருவிகளும் சோடியாக மகிழ்ச்சியாக வாழ உதவியா இருக்கும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>