02-07-2005, 03:40 AM
நல்ல விடயம். உந்த வேகம் தொடர்ந்து இருக்கட்டும். தனிப்பட்ட நிறுவனங்களையோ அல்லது தனிப்பட்ட நபர்களையோ தாக்கி எழுதும் கருத்துக்களை உடன் தூக்குங்கள். அதேபோல் சில கள நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் ஒரு விடயம் சம்பந்தமாக களத்தில் கருத்தெழுதினால் அது சம்பந்தமாக மட்டுமே பதிலெழுதுங்கள். தயவு செய்து உங்கள் ஊடல்களை களத்தில் தீர்த்துக் கொள்ளாதீர்கள். இதனால் கருத்துக்கள் திசை மாறுகின்றன. வேண்டுமானால் ஊடல்களுக்கு உங்கள் தனிப்பட்ட Blogஐ பாவிக்கலாமே ??? :oops: :oops: :oops: :oops:

