Yarl Forum
எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: எச்சரிக்கை (/showthread.php?tid=6427)

Pages: 1 2


எச்சரிக்கை - yarlmohan - 11-15-2004

கடந்த சில தினங்களாக கருத்தக்களத்தில் ஒரு சிலரது நடவடிக்கைகளால், அவர்கள் களத்தில் எழுதுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட ஒரு சிலர் வேறு பெயர்களில் பதிந்து மீண்டும் வேண்டத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் அவர்கள் களத்திற்கு வருவது முற்றாக (IP யினைக் கொண்டு) தடை செய்யப்படும்.

மோகன்


- Nada - 11-15-2004

நீங்கள் தயவு செய்து தனிப்பட்ட நப÷கள் தாக்கும் விடயத்தில் எல்லோரையும் கட்டுப்படுத்த வேண்டும் சிலநாட்கள் சேதுபுத்திரன் என்ற
பெயாில் தன்னைப்பற்றி அவ÷ கூறுவதாக தனிப்பட்ட ஒருவரை தாக்கும்போது பேசாமல் விடுகிறீ÷கள் அதனால் சம்மந்தப்பட்டவ÷ வந்து அவ÷தாக்குகிறா÷. அதனால் அனுமதிப்பதானால் எல்லோரையும் அனுமதியுங்கள். அல்லாதுவிடின் தடைசெய்யுங்கள். மற்றையது நீங்கள் பூட்டுப்பொட்டுவிடுவதைவிட அந்தப் பகுதியை நீக்கிவிடுங்கள். சங்கமம் திறந்த கதவுகள் பகுதியில் மீரா யாரைப்பற்றி எழுதுகிறா÷ என்று தொிகிறது. நீங்கள் பெயரை மட்டும் நீக்கியிருக்கிறீ÷கள் . முழுவதையும் நீங்கள் நீக்கியிருந்தால் உங்கள் மீதிருக்கும் மதிப்பு உய÷ந்திருக்கும். ஆனால் நீங்கள் நடுநிலமையிலிருந்து தவறிவிட்டதாக என்னுடைய கருத்து. நீங்கள் சா÷பு நடவடிக்கை விட்டு நடுநிலைமைக்கு வாருங்கள் .
ஊடகம் நடுநிலமையிலிருப்பதுதான் அதற்கு பெருமை . நீங்கள் என்னுடைய கருத்தையும் நீக்கலாம் ஏனென்றால் இணையம் உங்கள் கையில் நீங்கள் தயவுசெய்து இதை விடுங்கள்மற்றவ÷கள் என்ன சொல்கின்றா÷கள் என்று பா÷ப்போம்
நீங்கள் நடுநிலமை நடவடிக்கையெடுத்தால் யாவரும் தனிப்பட்ட நப÷களை தாக்க அஞ்சுவா÷கள் என்பது என் தாழ்மையான கருத்து.


Re: எச்சரிக்கை - hari - 11-15-2004

மோகன் Wrote:கடந்த சில தினங்களாக கருத்தக்களத்தில் ஒரு சிலரது நடவடிக்கைகளால், அவர்கள் களத்தில் எழுதுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட ஒரு சிலர் வேறு பெயர்களில் பதிந்து மீண்டும் வேண்டத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் அவர்கள் களத்திற்கு வருவது முற்றாக (IP யினைக் கொண்டு) தடை செய்யப்படும்.

மோகன்
ஓம் அண்ணா நானும், இவர்களால் அண்மைக்காலமாக அதிக பிரசர் குளுசை பாவிக்கவேண்டி வந்தது,


- kavithan - 11-15-2004

நல்ல நடவடிக்கை... முதலிலை சங்கமம் வானொலி பற்றி எழுதுறாக்கள் எல்லாரையும் நிப்பாடுங்கள் அந்த தலைப்பு தான் எங்கை பார்த்தாலும் ....


- MEERA - 11-15-2004

சரியாகச் சொன்னீ÷கள் கவிதன்


- Thevajani - 11-15-2004

வணக்கம்


- Nada - 11-15-2004

தேவயானி உங்களுக்கு வணக்கம் சொல்ல வேறு இடம் கிடைக்கவில்லையா? சுத்த ரம்பம்


- MEERA - 11-15-2004

அவவிற்கு என்னில காதல் .........................?


- Thevajani - 11-15-2004

***


- kavithan - 11-15-2004

அட எச்சரிக்கையையும் விடேல்லையா இந்த வானொலி..


- MEERA - 11-15-2004

யா÷ அது


- வெண்ணிலா - 11-16-2004

MEERA Wrote:அவவிற்கு என்னில காதல் .........................?


Confusedhock: :roll: :?


- MEERA - 11-16-2004

தேவயானிக்கு என்னில காதல். ஆனால் அதற்காக நான் ஆணாக மாற முடியாதே........................


- yarlmohan - 11-17-2004

கடந்த சில நாட்களில் பின்வருவோர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
naaivaal
srilanka
rasika
daklas
rani
swissgirl


- kuruvikal - 11-17-2004

நல்ல நடவடிக்கை... களைகள் அதிகரிக்குது..பிடுங்கத்தான் வேணும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-17-2004

நன்றி அண்ணா, ஆனால் அடிபட்ட பாம்புகள் சும்மா இருக்காதுகள் , மீண்டும் நுழையபார்க்குங்கள் கவனம் அண்ணா.


- vallai - 11-17-2004

தம்பி மோகன் உந்த வானெலியளைப் பற்றி யார் உளவு சொன்னாலும்,உடனை தூக்குங்கோ நாலைஞ்சு நாளா களத்துப் பக்கம் வர முடியேலை அடிச்ச மப்பெல்லாம் உடனை இறங்கிப் போடுது.


- MEERA - 11-17-2004

கொஞ்சம் கூட அடியுங்கோ..


- vallai - 11-18-2004

எதுக்கு நீங்கள் வானொலியளைப் பற்றி சண்டை பிடிக்கிறதுக்காக நான் கொன்சம் கூட கள்ளடிக்கோணுமோ

பிலாவிலை குடிச்சாலும் அளவறிந்து குடியெண்டு ஆச்சி சொன்னதை தட்டமாட்டன்


- MEERA - 11-18-2004

பாடுறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்.......