02-06-2005, 10:34 AM
Eswar Wrote:Quote:Eswar எழுதியது:என்ன இப்பிடிக் கேட்டிட்டியள்..... தமிழ் ஆங்கிலம் தவிர்ந்து....
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.
தமிழ் மொழி அறிந்தளவுக்கு தாமறிந்த மொழிகள் எத்தனையோ?
சிங்களம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஜேர்மன் பிரென்ச் இத்தாலி டேனிஸ் சுவிடிஸ் நோர்வேஜியன் ஸ்பானிஸ் படங்கள் எல்லாம் ஒழுங்காப் பாக்கிறனான் அதில 7 மொழியில 1 2 3 சொல்லத் தெரியும். அதைவிட 10 மொழியில I love you சொல்லத் தெரியும். இதையும் விட முக்கியமா எல்லா மொழியிலயும் ***************** சொல்லுவன்.இது காணாதா.
ஆக, தமிழ் மொழியில் ************ சொல்லும் போது மற்ற மொழிகளிலும் இனிமையாக தோன்றுகிறதாக சொல்லியிருக்கிறீர்கள். விளக்கத்துக்கு நன்றிகள்.

