02-06-2005, 08:51 AM
Mathan Wrote:நிச்சயமாக வானம்பாடி சொன்னது நன்மை, நான் அந்த முறையில் இருந்து திருடர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சொன்னேன் அவ்வளவு தான். இந்த Line phoneஐ தொலைத்து பில் ஏறுவதை தவிர்க்க இதனுடன் இந்த பாதுகாப்பு முறையையும் மேற்கொள்ளுங்கள்,
சிம் கார்டை இரகசிய இலக்கத்தை (பின் நம்பர்) இட்டு லொக் செய்து விடுங்கள், இப்படி செய்தால் தொலைபேசியை ஓவ் செய்து ஓன் பண்ணினாலோ அல்லது சிம் கார்டை வேறு தொலைபேசிக்கு மாற்றினாலோ இரகசிய இலக்கம் இல்லாமல் அழைப்புகளை மேற் கொள்ள முடியாது.
வானம் பாடி சொன்னது நல்ல தகவல்..... திருடர்கள் .. யார் ..? ஓ அவர்கள் எல்லாம் உடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்... ம் எத்தனை என்று உடைப்பது .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

