02-06-2005, 08:31 AM
Mathan Wrote:ஹரி. இப்போது நலமா? நோற்றன் அன்ரி வைரசை வேறு ஒரு கண்ணியில் புதிதாக இன்ஸ்ரோல் செய்து கவிதன். தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1 வருடத்திற்க்கு பாவிக்க முடியும் ஆனால் ஏற்கனவே அதை இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்கள் என்றால் எப்படி அதனை உடைப்பது என்று தெரியவில்லை
ஆமா 2005 ஜ யா இன்ஸ்ரோல் பண்ணினீர்கள்.. அவர்கள் வழங்கிய 15 நாள் இலவச நோற்றன் மென் பொருளை வைத்தா.. அல்லது சிடி இல் உள்ள மென் பொருளைவைத்தா.. இன்ஸ்ரோல் பண்ணினீர்கள். விளக்கமாக சொலுங்கள்.. சும்மா இன்ஸ்ரோல் பண்னினேன் என்று கூறாமல். அவர்களின் தளத்தில் இருந்து தரவிறக்கினீர்களா மென் பொருளை... :roll: :roll: :roll:
[b][size=18]

