02-06-2005, 12:37 AM
ஒருவன் மொழியை தப்பாக உச்சரித்தால் உடனே மொழியை மாற்ற வேண்டுமா? அவனுக்கு எங்கள் மொழியிலுள்ள ல ள ழ சிறப்பு உச்சரிப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே? வெள்ளையனுக்கு எற்றதாய் மாறி மாறித் தானே நாம் மொத்தமாய் கொள்ளை போனோம். இனியுமா இந்தத் தவறு??? புரியவில்லை எனது இந்த சின்ன மூளைக்கு
.
.!!
.!!

