02-05-2005, 09:32 PM
Quote:இரண்டு வருசம் பூச்சிய நகர்ச்சி (ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்குதென்றீங்க)...ஆக வேகம் பூச்சியம்...உது ஆமையவிட வேகம் குறைவுங்க...காதலில என்ன... உங்களை நீங்களே காதலிக்கிறீங்களா...இப்படி வேகமா நகருது..!என்னங்க நக்கலா..?? இந்த வேகத்தில போறபடியால் தான் இன்னும்.. காதலிக்கிறம்.. :wink: இல்லாட்டால்.. எப்படியிருப்பம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

