02-05-2005, 09:28 PM
tamilini Wrote:Quote:குருவியண்ணாவுக்கு ஆசைதான். பாவம் அந்தக்கா யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் தன்ர பாட்டுக்கு அமைதியா அழகா இளைப்பாறுறா. அவ உங்கட மனசுக்குள்ள வந்திட்டா எண்டு சும்மா உங்கடபாட்டுக்கு அலட்டுறீங்கள். அப்ப அந்த அக்காவப் பாத்து நீங்கள் தானே ஆசப்பட்டிருக்குpறீங்கள். பிறகு அந்தக்கவா துரத்துவன் ஓடிப்போ தலை கவனம் எண்டெல்லாம வெருட்டுறீங்கள். உங்கட மனச அலைபாயாமல் நீங்கள் வச்சிருக்கவேணும் அண்ணாஅப்படிப்போடு போடு என்று பாடனும் போல கிடக்கே.. :wink:
பூனைக்குட்டி...அது குருவிகளின்ர இடம்...அக்கா இருக்கிற விதத்தில தெரியல்லையே...ஏதோ அவசரமா இருக்கிறா என்று...அதுதான் எச்சரிக்கை கொடுத்திருக்கு....! அதென்ன உங்களுக்கு இன்ன ஒரு அக்கா ஓ....போடுறா....மியா மியா எல்லோ போடவேணும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

