02-05-2005, 05:25 PM
poonai_kuddy Wrote:இராவணன் நல்லவரா அண்ணா? எப்பிடி சொல்லுறீங்கள்? விளக்கமா சொல்லுங்கண்ணா எனக்கு தெரிஞ்சுகொள்ளு விருப்பமா இருக்கு
பூனக்குட்டி நேரம் கிடைக்கின்ற போது வேறு ஒரு தலைப்பில் விளக்குகின்றேன். அதுவரைக்கும் பொறுக்கமுடியிமா?

