02-05-2005, 04:36 PM
தப்பானவங்களால எழுதப்பட்ட மகாபாரததில தமிழ் அரசன் இராவணனை நல்லவன் என்று சொல்லிட அவர்கள் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே இலங்கை வந்து இராவண அரசனுனன். தேவையின்றி போரிட்ட இராமனே கெட்டவன். மேற்கொண்டு இதுபற்றி விவாதிப்பதாயின் வேறு பகுதியில் விவாதிக்கலாம்.

