02-05-2005, 03:42 PM
tamilini Wrote:காதலுக்கு ஏது வயது. நம்ம காதல் ஆமை மாதிரி ஊர்ந்து தான் போகும். அதற்கு ஸ்பீட் பற்றியெல்லாம். நாங்க ஆராயல.. போக வேண்டிய இடத்தை போய்ச்சேர்ந்தால் சரி... :wink:
உங்கள் காதலுக்கு இரண்டு வயசு முடிஞ்சுதா...இல்ல ஆரம்பமா....உங்கள் இரண்டு வருடக் காதல் ஆயுள் காதலாக வாழ்த்துக்கள்...! ஆமையாப் போனா தடுக்காம குலுக்காம விழாம நிதானமாப் போகும் என்பதாலா உங்கள் காதல்...ஆமை வேகம் என்றீங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

