02-05-2005, 03:37 PM
அப்படியா விசயம் சரி சரி. குந்தியதால் குந்தி என்றீர்களா? அப்ப சரி. மகாபரதத்தில் வரும் குந்தி ஒரு கெட்டவரை சுட்டும் அடயாளம். இராமயணத்தில் வரும் இராவணன் நல்லவரைச்சுட்டும் அடயாளம். இரமன் கெட்டவனை சுட்டும் அடயாளம்.

