02-05-2005, 02:29 PM
எனக்கு உண்மையாய் தெரியாது. இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை என்று நினைச்சன். இப்ப பெண்ணுக்கு தான் காதல் வேகம் அதிகம் என்று சொல்றாங்க. நீங்க சொல்லுங்களேன் அப்படியா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

