02-05-2005, 01:34 PM
இங்கு வெட்டி ஒட்டித் திரிபவர்களும், ஆங்கில மோகிகளும் சங்கம்( http://www.sangam.org/) இணையத்தளத்தில் பல ஆக்கபூர்வமான அரசியல் கட்டுரைகள் வருவதாகச் சொல்கிறார்கள். அவற்றை இவர்கள் போன்றோர் மொழி பெயர்த்து இங்கு பசையடித்தால் என் போன்ற ஆயிரக்கணக்கான ஆங்கிலம் தெரியாத கள வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையுமென நம்புகின்றேன். மாறாக ஆறிய செய்திகளை சுட்டுப் பசையடிப்பதால் பெரும்பாலானோருக்குத் திகட்டவே செய்யும். குறிப்பாக இன்று களத்தைப் பார்ப்போருக்கு கூடுதலான பக்கங்கள் சுட்ட பழம் செய்திகளின் விம்பங்களாகவே தோன்றுகின்றது.
" "

