02-05-2005, 12:56 PM
kuruvikal Wrote:மனதோடு மலரிருக்க
குந்திக்கு வாழ்வா...??!
புத்தி சொல்ல வழி கேட்டா
கொண்ட காதலுக்கு குழி தோண்டலா...!
வேண்டாம்... காதல் என்றாலும்
கன்னி என்றாலும்
வாழ்வில் ஒன்றே ஒன்றுதான்
உள்ளத்து உண்மைக் காதலி
உள்ளிருந்தே யுத்தம் பண்ணுவாள்
மனச்சாட்சி கொண்டு நீதிமன்றம் நடத்துவாள்
தேவையெனில் பெரும் படையாயும் எழுவாள்
எனையாளும் அரசி அவளல்லோ
காளை நான் காலமெல்லாம்
அவள் சேவகன்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
![]()
படித்துப் பதிலுரைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகளின் கூட்டுக்குள் வந்தவளை
குந்தி என அழைப்பதுவேன்?
அவளும் அறியாமல் வந்திருப்பாள்.
அவள் தெரிந்திருக்க வாய்பில்லை,
குருவிகளின் கூட்டுக்குள் இன்னொருத்தி
இருக்கின்றாள் என்பதனை.
ஆகயால் அவளுக்கு அன்போடு விடயத்தை
விளக்கிவிட்டால் போய்விடுவாள்.
அதற்கேன் அவள்மேல் குந்தி எனும் கூன்விளுந்த பார்வை?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: