02-05-2005, 11:24 AM
thamizh.nila Wrote:வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...என்ன செய்தால் வெடிக்கும்..
ஓரளவு மாவைப் பிசைந்த பின்னர் சிறிதளவு பட்டர் அல்லது மரக்கறி எண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள்...! தட்டவும் இலகு...வெடிக்கவும் மாட்டுது...வைக்கும் தினிப்பையும் (இரை) அளவோடு வையுங்கள்...பொரிக்கும் போதும் கடும் சூட்டில் வைக்காதீர்கள்...அளவோடு வையுங்கள்...பின்னர் பாருங்கள்....வெடிக்குதா என்று...! இதெல்லாம் நாங்க சின்னனா இருக்கேக்க பொழுது போக்கிற்குப் பண்ணுறது...பற்றிஸ்...கிழங்கு ரொட்டி...நம்ம நடாவின்ர அடுத்த ஸ்பெஷல்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

