02-05-2005, 08:37 AM
குந்தி வந்து புகுந்தாலும்.
அந்த குந்திக்குள் மனம் இருக்கின்றது.
அவளின் கூன் தீயாக நிமிரும் முன்.
நாடி வந்தவளுக்கு நல் முற்றம் அமைத்திடுவீர்.
அந்த குந்திக்குள் மனம் இருக்கின்றது.
அவளின் கூன் தீயாக நிமிரும் முன்.
நாடி வந்தவளுக்கு நல் முற்றம் அமைத்திடுவீர்.