02-05-2005, 04:14 AM
ஷண்முகி அக்காவின் மற்றய காதன் பொன் மொழிகள் அவரின் வலைதளத்தில் இருந்து ,,,,,,,
[size=14]அன்பினால் அன்பு செய்வது போல்
காதலை காதலித்து வாழ்த்துவோம்
காதலி அருகில் இருக்கும் போது மாதங்கள் நாட்களாக தெரிகின்றன. காதலி தூரத்தில் இருக்கும் பொழுதோ நாட்கள் மாதங்களாக தெரிகின்றன.
அழகிய பெண்ணும் அவள் அளிக்கும் காதலும்தான் இன்று வரை உலகத்தை அழியாது காப்பாற்றி வருகிறது.
காதல் என்பது ஒரு கைக்குழந்தை. அது தன்னை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் எப்போதும் அடம் பிடிக்கும்.
ஆண் அடிக்கடி காதலித்தாலும் அவன் காதலிலே வேகமிருக்காது. ஆனால் பெண்ணோ எப்போதோ ஒரு முறை காதலித்தாலும் அவளுடைய காதலின் வேகம் மட்டும் ஆணைவிட அதிகமாகத்தான் இருக்கும்.
காதல் ஒரு நாயைக்கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது.
பெண் மீது கொள்ளும் காதல் மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது. ஆனால்... பணத்தின் மீது கொள்ளும் காதலோ அவனை அழித்தே விடுகிறது.
பெண்களின் அழகிய தோற்றமல்ல... அன்புதான் உண்மையான காதலை உண்டாக்கும்.
கோடாரியின் ஓரே வெட்டில் மரத்தைச் சாய்க்க முடியாது. ஆனால்... காதலியின் ஓரே பார்வையில் மனிதனைச் சாய்க்க முடியும்
காற்று உடலை சுற்றினால் உயிர். அதே உயிர் உயிரை சுற்றினால் அது காதல்
காதலிக்காமல் இருப்பதை விட காதலித்து இழப்பது மேலானது
காதல் ஒரு அழகிய பறவை. சிறைப்பிடிக்க கெஞ்சும் - காயப்படுத்த மறுக்கும்
காதலில் தோல்வியுற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமேயில்லை -காதலிக்காதவரை தவிர.....
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியும்..
செத்துக் கொண்டே வாழவும் முடியும்..

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>