02-05-2005, 03:32 AM
[
cannon Wrote:புரிகிறது அண்ணன் கவரிமான்!!!!![/quote]கனோன் ஏதோ நல்ல கருத்தை சொல்கிறீர் என நானும் ஆமோதித்திட்டன் ஆனால் உமது எழுத்து பிரயோகங்களை பார்த்தபின்தான் நீரும் பத்தோடு பதினென்று என தெரிகிறது
ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியதையே எழுதலாம்!!! உம்மைச் சொல்லிக் குற்றமில்லை!!! உமக்குள்ள மூண்டாவதையோ? அல்லதி நாலாவதையோ? தான் சொல்ல வேண்டும்
; ;

