02-05-2005, 01:05 AM
ஊசிக்காதெண்டால் என்ன அர்த்தம்? சின்னக்காதா? எனக்கு நித்திரை நல்லா வருதண்ணா. நீங்கள் தான் பாவம் ஒரே பறந்து பறந்து கொண்டே இருக்கிறீங்கள். ஏனண்ணா நீங்கள் நிரந்தரமா ஒரு கொப்பில இருக்கிறேலயா? ஒரே அங்கயும் இங்கயுமா பறந்து திரியுறீங்கள் நிம்மதியில்லாமல். பாவம் நித்தா கொள்ளுங்கோண்ணா. நான் நாளைக்கு வாறன்

