02-05-2005, 12:41 AM
Eswar Wrote:Quote:காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.யாரு சொன்னது?
அது உண்மைதான்...நீங்க புத்தகத்தக் காதலிச்சா படிப்பு வரும்... அம்மாவ அப்பாவ சகோதரங்களக் காதலிச்சா பாசம் வரும்...நண்பர்களைக் காதலிச்சா நட்பு வரும்...நாட்டைக் காதலிச்சா..பக்தி வரும்...சக உயிர்களைக் காதலிச்சா...ஜீவகாருண்யம் வரும்...உங்களை நீங்களே காதலிச்சா...அன்பு வரும்...பெண்ணைக் காதலிச்சா...துரோகம் வரும்...கடைசிதான் கொஞ்சம் ஆபத்தானது..நிதானமாக் காதலியுங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

