02-04-2005, 11:18 PM
[quote="Niththila"
வசம்பு அண்ணா நீங்க சொல்லுற மாதிரி எங்கட வீட்டில இல்லையே :?
இங்கு அம்மாதான் கண்டிப்பு அப்பா பெண் பிள்ளைகள் போற இடம் எப்படியோ தெரியாது அதால வீட்டில் சுதந்திரமாகவும் செல்லமாகவும் இருக்க வேண்டும் என்பார்.அம்மா கூட நல்லம் தான் ஆனால் கண்டிப்பு கூட. அதுக்காக அவ அப்பவை முன்னிறுத்தி அவரை வில்லானாக்கவில்லை :roll:
ஒரு விடயத்தை செய்ய விடாது தடுத்தால் அது ஏன் செய்யக் கூடாது என்ற விளக்கம் தருவா. இந்தக் கண்டிப்பு பெண்களாகிய எமக்கு மட்டுமில்லை அண்ணாக்களுக்கும் உண்டு :!:
ஸோ எல்லா அம்மாக்களும் அப்பாவை வில்லனாக்குறேல்லை. :wink:
அதை விட அது என்ன பெண் கெட்டுப்போனால் அந்தக் குடும்பமே கெட்டுது எண்றியள்
பெண் பலகாரமா கெட்டுப் போக :?: :?: :?: :?:[/quote]
நான் எழுதியது பெரும்பாண்மையாக நடைபெறுபவையை வைத்தே. ஒரு சில விதிவிலக்குகளும் உண்டே. பொதுவாக தகப்பன் மகள்மாரிலும் தாய் மகன்மாரிலும் பாசம் வைப்பது ஒரு சராசரி நடைமுறையே. நான் ஆண்கள் கெட்டுப் போய் விடுவது பற்றிக் கூறித்தான் பெண்கள் கெட்டுப் போவது பற்றியும் கூறியுள்ளேன். ஆனால் உங்கள் கண்ணுக்கு ஏனோ தெரியவில்லை. கெட்டுப் போவதற்கு என்ன பலகாரமா என்று கேட்டிருந்தீர்கள். சில விடயங்களை புரிந்து கொள்வதற்கு ஏட்டுப் படிப்பு மட்டும் போதாது. நிறைய அனுபவங்களும் தேவைப்படும். நீங்களும் அனுபவங்களைப் பெற்று வரும்போது எல்லாம் தானாகத் தெளிவாகும். அது வரை சற்றே பொறுத்திரும் பிள்ளாய். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->