02-04-2005, 11:13 PM
[b]
காதல் பொன் மொழிகள்
வாழ்க்கை என்பது மலரானால் காதல் என்பதுதான் அதிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட தேன்.
காதலித்தால் பல துன்பங்கள் உண்டு. காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.

காதலித்துப் பார் -
சொர்க்கம் அல்லது நரகம்
இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்..
அதனால் காதலித்துப் பார்..!!!
தோற்க வேண்டும் என்றுதான்
காதலிக்கிறேன்..
ஏனென்றால்...
அப்பொழுதுதான் பல பெண்களை
காதலிக்க முடியும் என்பதற்காக.. ¸¡¾Ä¢ì¸¢È¡÷¸û.