02-04-2005, 09:18 PM
' Wrote:யாரைக்குருவியண்ணா பாதுகாத்துக் களைத்து கவலைப்படுகிறீர்கள் ? அனுதாபப்பட்டே அலுத்துப்போன குருவிகள் பாவம் நண்பர்களே விட்டுவிடுங்கள். வாழ்ந்து போகட்டும்.kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836.
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::


