02-04-2005, 08:27 PM
பற்றிஸ் செய்யுறத்திற்கு இலகு வழி...ரின் மீன் தான்...அசைவக்காரர் ரின் மீன் வைச்சும் செய்து பாருங்க...!
அப்படியே றோலும் செய்துடலாம்...என்ன பிஸ்கட் தூள் தேவை...தினிப்பு ரொட்டி (பற்றிஸ்) செய்வது போல் செய்துவிட்டு பிஸ்கட் தூளில் ஒருக்கா புரட்டி எடுத்தா...அது றோல்...! கிழங்கு ரொட்டியும் பண்ணிடலாம்...எல்லாத்துக்கும் ஒரே செய்யுமுறைதான்...உருவம் மட்டும் மாறும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>