02-04-2005, 06:48 PM
தினிப்பு றொட்டி எப்படி செய்வது என்று சொல்லப்போறன்.
தேவையான பொருட்கள்
மா ஒரு சுண்டு
தேங்காய்.. 1/4 வாசி
உப்பு .. எண்ணை தேவைக்கேற்ப..
சோயா மீற்.. 50 g
உருளைக்கிழங்கு 50 g
வெங்காயம் 1 பெரிசு
மிளகாய். 3
தூள் தேவைக்கேற்ப..
மாமாவை றொட்டிக்கு குழைத்து நன்றாய்.. அடித்து வைத்துவிட்டு. சோயா மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு.. சிறிதாய் ஒரு பிரட்டல் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.. அதன் பின்.. உறட்டி மாவைத்தட்டி.. மெல்லியதாய்.. வரவரைத்து.. அதற்குள் பிரட்டலை வைத்து.. மு}டி. கொழுக்கட்டையினுள் உள்ளுடன் வைப்பது போல் வைத்து.. அதன் வாயை நன்றாக மு}டிவிட்டு.. மிதமான சு}டுள்ளதாக வைத்து எண்ணையைக்கொதிக்க வைத்து.. அதனுள் போட்டு எடுங்கள்.. பென்நிறமாய் வந்தவுடன் எடுக்கவும்.. றொட்டி வெடித்துவிடாமல்.. பார்த்துக்கொள்ளவும்.. ஆறியபின் உண்ணுங்கள்.. :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>