02-04-2005, 05:43 PM
இங்கே நானும் எனது கருத்தைச் சொல்லலாமென நம்புகின்றேன். புத்திமதி சொல்வது இலகு ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதுதான் கஷ்டம். நாம் ஒவ்வொருவரும் நாமாக உணர்ந்து எம்மை நெறிப்படுத்திக் கொண்டாலே போதும் களம் தானாக உருப்படும். அதே போல் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டும்போது ஒரு சில வரிகளையோ அல்லது குறிப்பிட்ட வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டி கருத்தெழுதுவது சிறந்தது. அதே போல் சில மட்டுறுத்துனர்களும் பாரபட்சமாக நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். :!: :?:

