02-04-2005, 04:57 PM
Mathan Wrote:நன்றி மதன், முயற்சி செய்து பார்க்கிறேன்hari Wrote:நீங்கள் சொன்னமாதிரி பழைய நோற்றனை முழுமையாக அகற்றி விட்டு இன்ஸ்ரோல் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
நோற்றனை அகற்றும் போது முழுமையாக அகற்றுங்கள். Control Panel Remove Program பண்ணுவது மட்டும் போதுமானதல்ல, Program Files Folderக்குள் உள்ள நோற்றன் பைல்களை அழிப்பதுடன் Windows Registryஇல் உள்ள நோற்றன் குறித்த பதிவையும் அழிக்க வேண்டும், Windows Registry ஐ எடிட் செய்யும்போது அவதானம் தேவை. ஏதாவது தவறு செய்தீர்கள் என்றால் அது கணணியின் இயக்கத்தில் பிரைச்சனையை ஏற்படுத்தும்

