02-04-2005, 03:32 PM
Mathan Wrote:ஹரி. இப்போது நலமா? நோற்றன் அன்ரி வைரசை வேறு ஒரு கண்ணியில் புதிதாக இன்ஸ்ரோல் செய்து கவிதன். தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1 வருடத்திற்க்கு பாவிக்க முடியும் ஆனால் ஏற்கனவே அதை இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்கள் என்றால் எப்படி அதனை உடைப்பது என்று தெரியவில்லைஇப்பொழுது பரவாயில்லை, நலமாக உள்ளேன். நன்றி மதன், <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் சொன்னமாதிரி பழைய நோற்றனை முழுமையாக அகற்றி விட்டு இன்ஸ்ரோல் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

