02-04-2005, 03:13 PM
ஹரி. இப்போது நலமா? நோற்றன் அன்ரி வைரசை வேறு ஒரு கண்ணியில் புதிதாக இன்ஸ்ரோல் செய்து கவிதன். தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1 வருடத்திற்க்கு பாவிக்க முடியும் ஆனால் ஏற்கனவே அதை இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்கள் என்றால் எப்படி அதனை உடைப்பது என்று தெரியவில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

