02-04-2005, 11:34 AM
ஒருவர் பல பெயரில் எழுதுவது பிரச்சனையா? அவர் என்ன எழுதுகிறார் என்பதுதான் கவனிக்கப்படவேண்டும்.
blog பகுதி வந்தபின் பாருங்கள் பலருடைய கருத்தாடல்(பெயர்களை குறிப்பிடவிரும்பவில்லை) குறைந்துவிட்டது. என்பது என் தாழ்மையான கருத்து.
உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.
மற்றையது மட்டுறுத்துனர்கள் அதிகரிக்கப்படவேண்டும்
இங்கு வானொலிபற்றி கருத்தெழுதுபவர்கள் பொறுப்பாளர்கள் இல்லாதநேரத்தில் சந்திலை சிந்துபாடிவிடுகின்றனர். சமீபத்தில் ஒருவர் இன்னொரு களத்திலை கீழ்த்தரமான கருத்துக்களை எழுதிவிட்டு யாழ் களத்தில் அந்த இணையத்திற்கு இணைப்பு கொடுத்திருந்தார். பொறுப்பாளர்கள் இல்லாதபடியால் அந்த இணைப்பு நீண்டநேரம் அகற்றப்படாமல் இருந்தது
இந்த விவாதத்தில் மோகனும் இராவணனும் கலந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.