02-04-2005, 11:12 AM
வெட்டி ஒட்டுதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதன் மூலம் நிறைய விடயங்களை களத்திற்கு கொண்டுவருகின்றது.
பெரிய கருத்துக்கள் எழுதுபவர்கள் தங்கள் வசனங்களை கொஞ்சம் சிறிதாக்கினால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
தொடர்ந்து பந்தியாக எழுதுவதால் வாசிப்பதற்கு சிரமமாக இருக்கின்றது.
இங்கு கருத்து கூறியவர்கள் இந்த ஆங்கிலமோகத்தை பற்றி உன்றும் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் பகுதிக்கு எத்தனைபேர் பதிலளிக்கின்றனர்.
(இது தமிழ்க்களம் என்பது வேறு விடயம்)
என்னைப் பொறுத்தவரை blog பகுதிபற்றி தெளிவு தேவை. இரண்டையும் வைத்துக்கொண்டு கருத்தாடமுடியாது. அவரவர் தங்களுடைய blog ஐ அழகுபடுத்துவதில்தான் ஈடுபடுகின்றனர். இந்தப்பகுதி வந்தபின்னர்தான் கருத்தாடல் குறைந்துவிட்டது என் நம்புகின்றேன். மோகத்தை

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]