02-04-2005, 09:54 AM
வணக்கம்!
கன்னொன் உங்கள் ஆதங்கம் புரிகிறது இருப்பினும். களத்தில் உள்ள அனைவருக:கும் இது புரியவேண்டும்... ஒருபக்கத்தில் நீங்களும் மற்றவர்களும் முகநாயகர்களை மட்டும் இடுபவர்களைப்பற்றி கதைக்க மறு புறத்தே அதே தலைப்பில் மேற்கோள் இட்டு சிலர் முகநாயகர்களi இட்டுள்ளனர்... களம் எந்த நேரமும் சு10டாக இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் இப்பொது விவாதங்களே இல்லாமல் களம் மாறி விட்டது... ஏதொ ஒரு தலைப்பில் தொடங்கி ஏதொ ஒரு விடையத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர்கள்...அதை விட தாமே ஒரு கருத்தை எழுதி அதற்க்கு தாமே மற்றப் பெயரில் வந்து பதிலளிக்கின்றனர்... இவர்களi மேகன் அண்ணா கவனத்தில் கொள்ளவும்.. அது மட்டுமன்றி களத்தில் விதிமுறைகளுக்கு முரணாக நடப்பவர்களை முன் எச்சரிக்கை இன்றி குறிப்பிட்டகாலத்துக்கு நிறுத்தி விடுங்கள்...கருத்து சுகந்திரத்தில் கண்டதையும் எழுதி விட்டுபோக முடியாது.. சிலரின் வார்த்தைப்பிரயோகங்கள்.. நீக்கப்படுவது வரவேற்க்கத்தக்கது..
இது எங்களது களம் எனவே நாங்கள் தான் இதன் சிறப்புக்கு பங்கம் விளைவிக்கா வண்ணம் நடக்க வேண்டும்
அத்தோடு சின்னப்பு என்ற அப்புவோ அண்ணாவோ எனக்கு தெரியாது...அவருக்கு ஒரு வேண்டுகோள்.. கடந்த சில நாட்களாக நான் உங்கள் கருத்துக்களை கவனித்தேன் இராவணன் அண்ணாவைப் பற்றியே கூறியிருந்தீர்கள்.. அது ஏன்??? நீங்கள் தவாறாக எழுதும் பொது அதை கண்காணிப்பவர் தான் கண்காணிக்ப்பாளர்.......... என்று எழுதிவிட்டு போனால் களத்தில் பெயர் என்னாவது.. எனவே அவரை சுட்டிக்காட்டுவதை விடுத்து ஓழுங்காக எதையாவது ஏழுதப் பாருங்கக....
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>