02-04-2005, 05:27 AM
தாமதத்துக்கு மன்னிக்கவும் கவிதன், நேற்று சுகயீனம் காரணமாக வேலைக்கு வரமுடியவில்லை,
மந்திரி நீங்கள் சொல்வது போல் மென்பொருளை இணையத்தின் ஊடாக அனுப்பமுடியாது, காரணம் எனது இணைய தொடர்பின் வேகம் குறைவு, ஏறக்குறய பல மணி நேரம் அதற்கு எடுக்கும். அது சாத்தியமில்லை, வேண்டும் என்றால் தபால் மூலம் அனுப்பமுடியும், உங்கள் முகவரியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! அனுப்பிவைக்கின்றேன்!