02-04-2005, 03:48 AM
Quote:nsபழையபடி ஓணான் வேலில போதுகு உவர் மடியை பாவிக்கிறார் எங்க போய் முடியுதோ
இணைந்தது: 06 பங்குனி 2004
கருத்துக்கள்: 314
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: வெள்ளி மாசி 04, 2005 12:53 am Post subject:
கனொனின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.
முகம் தெரிந்த/தெரியாத பலருடன் அறிவுபூர்வமாக கருத்தாடத்தான் யாழ் களம் பயன்படவேண்டும். கருத்துக்களைப் பகிர்வதால் அறியாதவற்றை அறியவும் அறிந்தவற்றை பகிரவும் வாய்ப்புள்ளது.
அலட்டலும், கருத்தை வேறு திசை நோக்கி நகர்த்தலும் தவிர்க்கப் படவேண்டும் (இத் தலைப்புக்குள்ளேயே இது நடப்பதால், நடைமுறை சாத்தியப்படுமென்று தெரியவில்லை.)
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]