08-17-2003, 02:36 PM
----------------------------------
இந்தக் களத்திற்கு வந்தநாள் முதல் சேது என்ற பிரேம்நாத் மேற்படி வானொலியின் பரப்புரையாளனாக சொந்த வெறுப்பை கோபத்தைக் கொட்டியதும் பெரும்பான்மையாக அவரது செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலானவை.யும்..அல்லது பொய்யானவையென்பதும் இக்களத்தில் கருத்தாடும் பலர் அறிந்ததுதானே:....................
Mathivathanan Wrote:Mathivathanan wrote:
sethu wrote:
இவை அனைத்திற்கும் தங்களுடன் திண்டு குடித்து ஒண்றாக படுத்து பம்பல் அடித்தவர்கள் ஆதாரத்துடன் புறூ பண்ணுவார்கள் புரிகிறதா?
அதிகாரபுூர்வமான.. செய்திகள்.. எதையும்.. காணவில்லை.. அப்படியாம்.. இப்படியாம்.. அதாம்.. இதாம்.. செய்திகளால்.. என்ன.. பயன்.. ஒன்றாயிருந்து.. படுத்து.. எழும்பியவரின்.. புறு}ஃப்.. எங்கே.. ???

-