02-04-2005, 03:08 AM
sinnachi Wrote:இந்த blog பகுதியை நிற்பாட்டுறது நல்லது. பலர் அங்கு தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர் . அதனால் கருத்துக்கள் எழுதுவது குறைந்துவிட்டது
blog பகுதி அவர்கள் விரும்புவதை சுதந்திரத்துடன் எழுத களம் அமைத்து கொடுக்கின்றது, அது அவர்களின் தனி வீடு போன்றது, சுதந்திரமாக ஏதும் செய்யலாம், அதனை தடுக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

