02-04-2005, 03:05 AM
நான் கவிதன் அண்ணா பக்கம். பொதுவாக ஒரு விடயத்தை படிக்கும் போது, நான் கள உறுப்பினர்கள் 5, 6 பக்கங்கள் எழுதி இருந்தாலும் படிப்பதுண்டு. அவர்கள் நகைச்சுவையாக கதைத்தாலும் அதில் எனக்கு தெரியா பல விடயங்களை பேசி இருப்பார்கள். உதாரணத்துக்கு டக்கிளஸ் அவர்களால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் வித்தியாசமாக தோன்றினாலும், நான் அவர் முன் வைக்கும் கருத்துக்கள் மூலம் பலரைப் பற்றி அறிந்து கொண்டேன்.
உங்களில் பலருக்கு இவை முன்னமே அறிந்த விடயங்களாக இருப்பதால் அவை தேவையற்றதாக தோன்றலாம். ஆனால் என்னை போன்றவர்களுக்கு மிக பயனுள்ள விடயம்.
உங்களில் பலருக்கு இவை முன்னமே அறிந்த விடயங்களாக இருப்பதால் அவை தேவையற்றதாக தோன்றலாம். ஆனால் என்னை போன்றவர்களுக்கு மிக பயனுள்ள விடயம்.
[size=16][b].