02-04-2005, 02:20 AM
நன்றி! முதலில் அணைவருக்கும்,
இங்கு வெட்டி ஒட்டுவது சம்பந்தமாக "கவிப்பிரியன்" வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார். நிச்சயமாக பல அறியாச் செய்திகளை இதன் மூலம் அறியலாம்தான் ஆனால் நாம் அன்றாடம் பார்க்கும் ஏனைய தளங்களிலிருந்து செய்திகளை பிரசுரிப்பதால் களத்திற்கு வருபவர்களுக்குத்தான் களம் திகட்டப் பார்க்கும். மாறாக அச்செய்திகளை அறிந்தவரை திரட்டி நாமே எழுதுவதால், எமது எழுத்துத் திறனை கூட அதிகரிக்காலாம்? இல்லையேல் எம்மையறியாமலே நாமும் செய்திகளை வெட்டி ஒட்டுவதிலேயே காலத்தை கழித்து விடுவோம்!
மற்றும் சிலர் கூறியதைப் போல "BLOGS" பகுதியால் களத்தில் உள்ள சில திறமையானவர்கள் கருத்தாடல்களிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை "BLOGS" பகுதியை அகற்றுவது அல்லது களத்தில் எழுதியதைத்தான் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமென்ற மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இதில் மோகன் உட்பட மற்றைய கண்காணிப்பாளர்களும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து செய்யப்பட வேண்டிய மாற்றங்களைச் செய்தால் களத்திற்கு நன்மை பயக்குமென நினைக்கிறேன்.

" "