02-04-2005, 01:39 AM
நானும் கனேனின் கருத்துக்களிற்கு உடன் படுகிறேன் ஆனால் புதிதாய் வருபவர்கள் சிலர் ஒரு ஆர்வத்தில் எல்லா பக்கங்களிலும் கருத்தாட வேண்டும் என நினைப்பாதாலும் சில தேவையற்ற விவாதங்களாய் மாறிவிடுவதுண்டு அது அவர்களின் தவறும் அல்ல ஒரளவற்கு எல்லோரும் உணர்ந்து நடந்தால் எல்லாருக்கும் நல்லம்.பொழுது போக்கவிரும்பு வோர் சாட் பகுதிக்கு நேராக போனால் நல்லம்
; ;

