02-04-2005, 12:53 AM
கனொனின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.
முகம் தெரிந்த/தெரியாத பலருடன் அறிவுபூர்வமாக கருத்தாடத்தான் யாழ் களம் பயன்படவேண்டும். கருத்துக்களைப் பகிர்வதால் அறியாதவற்றை அறியவும் அறிந்தவற்றை பகிரவும் வாய்ப்புள்ளது.
அலட்டலும், கருத்தை வேறு திசை நோக்கி நகர்த்தலும் தவிர்க்கப் படவேண்டும் (இத் தலைப்புக்குள்ளேயே இது நடப்பதால், நடைமுறை சாத்தியப்படுமென்று தெரியவில்லை.) :?

<b> . .</b>