02-04-2005, 12:38 AM
kuruvikal Wrote:Blog கில எழுதுற கூடின சுதந்திரம் உள்ளது போல இருக்கு...அதை நிறுத்த வேண்டாம்...அதுமட்டுமன்றி அலட்ட விரும்பினால்...அங்க அலட்டலாம்...மிச்சம் மிகுதி குறித்து எல்லோரும் கவனிக்கிறது நல்லம்...! :wink:
அங்கே எழுதுவது அவரவரின் சுதந்திரம்.. இதற்கும் களத்தில் எழுதும் கருத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லையே.. பார்க்க போனால் அலட்டல் குறைய வேணும்.. Blog இருக்கிறது தான் அலட்டலை குறைக்க ஒரு வழி... அதையும் எடுக்க சொன்னால் அலட்டல் இன்னும் காணாது என்று எல்லா கேட்கிறமாதிரி இருக்கிறது. சரி நான் அலட்டேல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி சொல்ல கூடாது நித்திலா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


