02-04-2005, 12:23 AM
kuruvikal Wrote:நித்திலாத் தங்கையே...இதற்குக் கவலைப்படாதேங்க...பொழுதுபோக்குக் களத்தில் நீங்க நல்லாக் கதைக்கலாம்...மற்றைய களங்களில் தலைப்புக்குத் தகுந்தாப் போல கதையுங்க...சுவாரசியமாவும் கதைக்கலாம்...பெரிய கட்டுரைதான் எழுத வேண்டும் என்றில்ல...கருத்துக்களம் என்றா...கலவையாத்தான் இருக்கும்...கொஞ்சம் தலைப்போட போனாச்சரி...! :wink: :wink:
டங்கிளஸ் குழப்படி இல்ல...அவர் பெரும்பாலும் தலைப்போட இணைந்துதான் பகிடிவிடுவார்....சின்னப்பு சின்னாச்சி...அதுகள் பாவங்கள்...வயசு போன நேரத்திலையும் களத்தில கதைக்கோணும் என்று வாறவைய..கஸ்டப்படுத்தக் கூடாது.. அவை பெரியாக்கள்...எங்க கதைச்சாலும் அளவோட கதைப்பினம்... இப்ப எங்க மாதிரி ஆக்கள்தான் பிரச்சனைக்கே உரிய ஆக்கள்...பாப்பம் பாத்துச் சமாளிப்பம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்தக கருத்துக்கு இங்க நன்றி சொல்லலாமா?.......... (நன்றி அண்ணா) :wink:
. .
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->