02-04-2005, 12:20 AM
CANNON நான் உங்கள் கருத்துடன் முரண்படுகின்றேன்... காரணம்... நாங்கள் நிறை கற்கிறதுக்கு இருக்கின்றது... அது எவ்வாறன விடயமாக இருந்தாலும் அறிந்து தெரிந்து வைத்திருக்கிறதில் தப்பே இல்லை... நமக்கு நாம படிக்கிறதில உகந்த விடயங்கள எடுத்துக்கனும்... மற்றையதை விட்டுடனும்... ஆகாவே வெட்டி கொத்துறவங்க எல்லாம் மற்றவங்களும் படிக்கட்டும் தெரியட்டும் என்று தான் பண்ணுறாங்க...
ஆகவே நாம படிக்க நிறைய இருக்கிறது... அது எப்படி படித்தால் என்ன??? அறிவு வளருதே சந்தோசம்...
தப்பாய் எடுத்திடாதேங்க... தப்பிருந்தா மன்னிக்கவும்...
ஆகவே நாம படிக்க நிறைய இருக்கிறது... அது எப்படி படித்தால் என்ன??? அறிவு வளருதே சந்தோசம்...
தப்பாய் எடுத்திடாதேங்க... தப்பிருந்தா மன்னிக்கவும்...
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
- WE can tell what is Right or Wrong
KaviPriyan