02-03-2005, 11:29 PM
இங்கு முகக்குறிகளுடனும் நன்றியுடனும் பலர் இங்கு நூற்றுக்கணக்கான கருத்துக்கள் எழுதிவிட்டனர். மற்றையது இந்த ஆங்கில வெட்டி ஒட்டல் தொல்லை தாங்கமுடியவில்லை. களப்போறுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பதில்லை. இப்படியே போனால் என்போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் களத்தை விட்டு போகவேண்டியதுதான்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

