02-03-2005, 11:15 PM
நல்ல தலைப்பு. 8)
குறிப்பிட்ட காலங்களுக்கொருக்கா இக்ருத்து ஒத்ததாக தலைப்புக்கள் முளைப்பதுண்டு. பழக்கப்பட்டவர்களுக்கு பளகிவிட்டது சிலருக்கு சிலவேளை புதியவர்களுக்கு கஸ்ரமாகதான் இருக்கும். பின் இதுபற்றியே கொஞ்சகாலம் கதைஇருக்கா....
எச்சரிக்கைகள் இருந்திற்று இருந்து நடக்கிறதுதான் வளமையாக்கிவிட்டால் யார் எழுதுவது கருத்துக்களை. சிலவேளை இப்பவும் கருத்துக்கள் மாயமாக மறைகிறது
மற்றும் வெட்டி ஒட்டல் சட்டப்படி ஒருகாலத்தில் தடை செய்யப்படலாம் சட்டப்படி எங்கும். இங்கு வெட்டி ஒட்டலால் பயனடைவது கூடுதலாக யாழ்களம் மட்டுமே. அதே நேரம் கூடுதலாக எழுதுபவர்களும் இங்கு பார்க்க வருபவர்களும் இதன்காரணமே.
சுருங்க கூறுவதாயின் நல்லவிசயங்களை வெட்டி கொண்டுவருபவர்கள் (வெட்டி ஒட்டுபவர் வேலை வெட்டி இல்லாதோர் அல்ல
) பாரட்ட வேண்டப்படவேண்டியவர்கள்.

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>