02-03-2005, 10:12 PM
தம்பி கனொன் வெட்டி ஒட்டுறது தகவலை கொண்டுவருவதற்காக
அது தப்பில்லை.
மற்றயவை கவனிக்கப்பட வேண்டியவை.
பல பிரச்சனைகளுக்கு காரணம் குழப்பவாதிகள் அதற்குள் சுயநலவாதிகளும் அடக்கம். இவர்கள்தான் சம்மந்தமில்லாத கருத்துக்களுக்கு காரணகர்த்தாக்கள். வானொலிக் கருத்தெழுதும் பலர் சமயம் கிடைக்கிறபோது தங்கள் கருத்துக்களை சேர்த்துவிடுகின்றனர்.
சிலசமயங்களில் தேவையற்ற இணையங்களுக்கு இணைப்புக்கள் கொடுத்தும் விடுகின்றனர்.
மற்றையது தேவையற்ற விடயங்களையும் களத்திற்கு கொண்டுவருகின்றனர். களத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் வராவிட்டால் அதையும் காணவில்லை என்ற தலைப்பில் கொண்டுவருகின்றனர். அவற்றை தனிமடல் மூலம் விசாரிக்கலாம். முக்கியமான பிரச்சனைகள் வரும்போது பதில் எழுதாது ஒதுங்கிவிடுகின்றனர்..
நிர்வாகிகள் கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டும் தேவையற்ற விடயங்களை கொண்டுவருபவர்களை உடனடியாக எச்சரிக்கை செய்யவேண்டும். தவறான கருத்துக்களையும் உடனடியாக நீக்கவேண்டும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]